English Sentences | Tamil Meaning |
---|---|
An exciting day in my life | என் வாழ்க்கையில் ஒரு உற்சாகமான நாள் |
Boxing day / After 25, December. | கிறிஸ்துமஸ் மறுநாள் |
But day after tomorrow I have to return it | ஆனால், நாளை மறுநாள் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் |
Can you see me the day after tomorrow? | நீங்கள் என்னை நாளை மறுநாள் சந்திப்பீர்களா? |
Don't pool long face on auspicious day | நல்ல நாள் அதுவுமா முகத்தை அப்படி வைத்துக்கொள்ளாதே! |
Eve of Christmas | கிறிஸ்துமஸ் முன்னதாக / முந்தைய நாள் |
Good day to you, Sir | ஐயா, இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாள் ஆகட்டும் |
Happy birthday | பிறந்தநாள் வாழ்த்துக்கள் |
Happy wedding anniversary | இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் |
He was in the lock-up for 3 days | அவன் மூன்று நாள் காவலில் இருந்தான் |
He was in the police lock-up for two days | அவன் இரண்டு நாள் காவலில் இருந்தான் |
Heartly felicitations on your birthday | உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் |
How is your work these day? | இந்த நாள் உங்கள் வேலை எப்படி? |
I accepted the birthday gift from my friends | நான் பிறந்த நாள் பரிசை என்னுடைய நண்பர்களிடமிருந்து ஏற்றுக்கொண்டேன் |
I am going to town the day after tomorrow | நாளை மறுநாள் நான் ஊருக்குச் செல்கிறேன் |
I am thinking of you, every day | நாள்தோறும் நான் உங்களை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன் |
I could not reach in time day before yesterday | நான் நேற்றைய முந்தைய நாள் நேரத்தில் பொய் சேர முடியவில்லை |
I had been standing all day in the school | நான் பள்ளியில் நாள் முழுவதும் நின்றுக்கொண்டிருந்தேன் |
I have a big dog | நான் ஒரு பெரிய நாய் வைத்துள்ளேன் / என்னிடம் ஒரு பெரிய நாள் உள்ளது |
I have calendar of the year 2014 | நான் 2014 ம் ஆண்டின் நாள்காட்டி வைத்துள்ளேன் |
I shall go to my uncle’s house again day after tomorrow | நான் நாளை மறுநாள் மீண்டும் என் மாமாவின் வீட்டிற்கு செல்வேன் |
I take only two meals a day | நான் நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை மட்டும் சாப்பிடுகிறேன் |
I would get the gift next day | எனக்கு அடுத்த நாள் பரிசு கிடைக்கும் |
I would like you to come to my daughter’s birthday party | நீங்கள் என் மகளுடைய பிறந்த நாள் விழாவிக்கு வர வேண்டும் என நான் விரும்புகிறேன் |
I’m going to a birthday party day after tomorrow | நாளை மறுநாள் நான் பிறந்த நாள் விழாவுக்கு செல்கிறேன் |
It is getting colder day by day | நாளுக்கு நாள் குளிர் அதிகமாகிறது |
It is horrible that the accident happened on Claire’s birthday | அந்த கொடூரமான விபத்து கிளாரி பிறந்த நாள் அன்று நடந்தது |
January 30th on which date Gandhiji was Day shot dead is celebrated as Martyr’s | காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30 ஆம் நாள் தியாகிகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது |
Lets have some good news | நாள் செய்தி கூறுங்கள் |
Miss kitty was rude at the table one day | ஒரு நாள் மிஸ் கிட்டி உணவின் பொழுது கடுமையாக நடந்து கொண்டார் |
Monday is the first day of the week | திங்கட்கிழமை வாரத்தின் முதல் நாள் |
My plant will also blossom, someday | என் செடியும் என்றைக்கோ ஒரு நாள் பூக்கும் |
Someday he will be trapped in my net | ஒருநாள் அவன் என் வலையில் விழுவான் |
Stale by one day is of no problem | ஒரு நாள் முன்பு உள்ளது தானே பிரச்சனை இல்லை |
Sunday is a holiday | ஞாயிற்றுக்கிழமை ஒரு விடுமுறை நாள் |
Sunday is the first day of the week | ஞாயிற்றுக்கிழமை வாரத்தின் முதலாம்நாள் |
The date of Ganesh Chaturthi in 2015 is September 17 | 2015 இல் செப்டம்பர் 17 ஆம் நாள் விநாயகர் சதுர்த்தி |
The downtrodden people one day rose against the goverment | ஒடுக்கப்பட்ட மக்கள் அரசுக்கு எதிராக ஒரு நாள் கிளர்ந்து எழுந்தார்கள் |
The insurance company took a long time to settle her claim | அந்த காப்பீடு நிறுவனம் நீண்ட நாள் கழித்துதான் அவருக்கு பணம் கொடுத்தது |
Tomorrow is auspicious | நாளை நல்ல நாள் |
When is your birthday? | உன்னுடைய பிறந்த நாள் எப்பொழுது? |
Would you spend the whole day with us? | நீங்கள் நாள் பூராவும் எங்களுடன் கழிப்பீர்களா? |
You will be managing only one day | நீ ஒரு நாள் மட்டும் சமாளித்துக் கொண்டு இருப்பாய் |